ரஷ்ய ரிசார்ட் நகரமான சோச்சியில் நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிய அதிபர் புதின், சீனாவுக்கு ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் சீன மக்கள் குடியரசின் பாதுகாப்பு திறன்களை வெகுவாக அதிகரிக்கும் என்றும் புதின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடி எதிரொலி: பாகிஸ்தானில் மூடப்படும் வணிக நிறுவனங்கள்?