ETV Bharat / international

ஈரானின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆளில்லா குட்டி விமானம் சோதனை வெற்றி! - சோதனை

ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரோட்டத்திற்கு அருகே, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆளில்லா குட்டி விமான சோதனையில் ஈரான் ஈடுபட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அந்நாடு அறிவித்துள்ளது.

ஆளில்லா குட்டி விமான சோதனை
author img

By

Published : Mar 15, 2019, 12:33 PM IST

ஈரானுடனான எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்க விதித்துள்ள தடைகளுக்கு இடையேயும், ஹோர்முஸ் நீரோட்டத்திற்கு அருகே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆளில்லா குட்டி விமானசோதனையை ஈரான்நடத்தியது.இந்த குட்டி விமானங்கள் முழுக்க முழுக்க ஈரானில் தயாரானவை ஆகும்.

ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில்துருப்பிடிக்காத உலோகத்தினால் தயாரிக்கப்பட்ட,அதிகளவிலான ஆளில்லாத குட்டி விமானங்களை சோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஈரான். இச்சோதனையில் குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்கியுள்ளதாகவும்,முதன்முறையாகஈரான் அதிக எண்ணிக்கையிலான ஆளில்லா குட்டி விமானங்களைசோதனையில்ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சோதனாயின் வெற்றி மூலம் ஈரான் அதிக அளவிலான ஆளில்லா குட்டி விமானங்களை கொண்ட மிகப்பெரிய தாக்குதல் படையைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த குட்டி விமானங்கள் சுமார் 1,000 கிலோமீட்டர் அல்லது 620 மைல்களுக்கு அப்பால்பறந்து சென்று தங்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட லாக்ஹீட் மார்டின் RQ-170 டிரானைஉருவாக்கப்பட்டு அது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையேயும் இந்த சோதனையை ஈரான் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

http://35.154.128.134:5000/english/national/international/asia-pacific/watch-bombing-drone-drill-near-strategic-iran-waterway-1/na20190314192533123

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.