ETV Bharat / international

நேபாள கம்யூனிஸ்ட் மாபெரும் வெற்றி

காத்மாண்டு: நேபாள நாட்டின் தேசிய சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தமுள்ள 18 இடங்களில் 16 இடங்களை கைப்பற்றியது.

Nepal Communist Party wins big in national Assembly polls

author img

By

Published : Jan 24, 2020, 10:12 PM IST

இமயமலை நாடு என வர்ணிக்கப்படும் நேபாளத்தின் ஏழு மாகாணங்களில் காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

அதன் கூட்டணி கட்சியான நேபாள ராஷ்ட்ரிய ஜனதா (நேபாளம்) கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்தன. இவர்களை எதிர்த்து களம் கண்ட நேபாள காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில் ஆறு கட்சிகளைச் சேர்ந்த 45 வேட்பாளர்கள் களம் கண்டிருந்தனர். நேபாள தேசிய சட்டமன்றத்திற்கு மொத்தம் 59 இடங்கள் உள்ளன. இதிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

ஆக இந்த சட்டமன்றத்தில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சரத் பவார் வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து: பாஜக மீது குற்றச்சாட்டு

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.