ETV Bharat / international

உலகளவில் 9 லட்சத்து 32 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

author img

By

Published : Sep 15, 2020, 12:57 PM IST

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 32 ஆயிரத்து 395ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் இரண்டு கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 32 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 189 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் இரண் லட்சத்து 53 ஆயிரத்து 922 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.