ETV Bharat / international

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 75 இந்தியர்கள் நவ.23ஆம் தேதி திருப்பி அனுப்பப்படுவர்! - இஸ்லாமாபாத்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 75 இந்தியர்கள், உள்பட 221 பேர் நவ.23ஆம் தேதி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர் என இஸ்லாமாபாத் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்
author img

By

Published : Nov 17, 2020, 5:31 PM IST

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 75 இந்தியர்கள், 147 என்ஒஆர்ஐ விசா உடைமையாளர்கள் என மொத்தம் 221 பேர் நவ.23ஆம் தேதி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

அவர்களில் 11 இந்தியா-பாகிஸ்தான் தம்பதிகள் அடங்குவர் எனப் பதிவிட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 133 இந்தியர்களும், செப்டம்பர் மாதம் 37 இந்தியர்கள், 363 என்ஒஆர்ஐ விசா உடைமையாளர்களும் திருப்பி அனுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்த இரு இந்தியர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.