ETV Bharat / international

பாக் - ஆஃப்கான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 30, 2020, 4:29 PM IST

சாமன் - ஸ்பின் போல்டக் எல்லைப் பகுதியில் பஷ்டூன் மக்கள் மீது பாகிஸ்தான் எல்லைக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லட்டப்பட்டதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.

1-killed-6-injured-after-pak-security-forces-opened-fire-at-pak-afghan-border

பஷ்டூன் வணிகர்கள் தங்களது வியாபார பொருள்களுடன் எல்லைப் பகுதியை கடக்க முயன்றபோது, எல்லைக் காவல் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதைப்பற்றி எல்லைக் காவல் படையினர் தரப்பில், வணிகர்கள் நட்பு கதவுகளை திறக்க வேண்டும் என போராட்டம் நடத்தியதோடு, பாதுகாப்பில் ஈடுபட்டவர்களிடம் கதவுகளை திறக்கக்கோரி துன்புறுத்தியுள்ளனர். ஆனால் எல்லைக் கதவுகளை திறக்க மறுப்பு தெரிவித்ததால், வணிகர்கள் கற்களை வீசியதோடு, தீயிட்ட டயர்களை வீசினர்.

வணிகர்கள் தொடர்ந்து போராடிய நிலையில், திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லைக் காவல் படையினரும் மறுபடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த 6 பேரையும் சாமன் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

  • Strongly condemn FC’s firing on unarmed civilians in Chaman. Security forces continue to attack our people mercilessly. What laws allow the FC to open fire on unarmed civilians? Will the FC personnel who attacked civilians be arrested and prosecuted? #StateTerrorismInChaman pic.twitter.com/tf8ggepkly

    — Mohsin Dawar (@mjdawar) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைப்பற்றி தொடர் சாமன் துணை ஆணையர் ஜகாகுல்லா துர்ரானி கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 4 பேர் குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

இதனைத்தொடர்ந்து பஷ்டூன் அமைப்பின் தலைவர் மோசின் டாவர், ஆயுதங்கள் இல்லாமல் இருந்த பஷ்டூன் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் செய்தியாளர் குழுவில் அனைவரும் பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.