ETV Bharat / international

வெள்ளை மாளிகையில் களைகட்டிய ஈஸ்டர் பண்டிகை! - ஈஸ்டர் பண்டிகை

வாஷிங்டன்: ஈஸ்டர் திருநாளையொட்டி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று, குழந்தைகளுக்கென பிரத்யேகமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஈஸ்டர் முட்டைகளுடன் விளையாடும் குழந்தை
author img

By

Published : Apr 23, 2019, 12:53 PM IST

அமெரிக்காவில் ஈஸ்டர் திருநாளன்று வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கென பிரத்யேகமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், 141 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கமானது, நேற்று திங்கள்கிழமை, வெள்ளை மாளிகையில் கடைபிடிக்கப்பட்டது.

இதில், தோட்டத்தில் ஈஸ்டர் முட்டைகள் வீசுவது, ஈஸ்டர் முட்டை வேட்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக மெலானியா ட்ரம்ப் இரண்டு புதிய விளையாட்டுகளை அறிமுகம் செய்தது, அங்கு கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை ஆர்வத்தோடு தேர்தெடுத்து, ஓடி ஆடி மகிழ்ச்சி பொங்க விளையாடினர்.

Intro:Body:

Washington White House Easter Egg Roll was held on the South Lawn on Monday as the annual tradition entered its 141st year.

Together with someone dressed as a giant Easter bunny, President Donald Trump and First Lady Melania addressed the crowd from the balcony. It's the third of this kind under the Trump presidency, reports Xinhua news agency.

The activities, aimed mostly at children, included lawn egg bowling, egg hunts, egg and cookie decorating, a display of state eggs on the Ellipse, and mailing postcards through a US Postal Service mailbox on the South Lawn grounds.

The first lady reportedly introduced two new additions this year: musical eggs and a game of hopscotch named for her "Be Best" initiative to improve the well-being of American kids.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.