ETV Bharat / international

உடனுக்குடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்... - republican party

US Election 2020 Live
US Election 2020 Live
author img

By

Published : Nov 4, 2020, 7:21 AM IST

Updated : Nov 4, 2020, 11:28 PM IST

23:25 November 04

வாக்கு வங்கியில் வரலாறு படைத்துள்ள பிடன்!

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் வேறு எந்த அதிபர் வேட்பாளரும் இதுவரை பெற்றிடாத அளவிலான வாக்குகளைப் பெற்று ஜோ பிடன் சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக அதிக வாக்குகள் பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையை, அமெரிக்க நேரப்படி, நவம்பர் 4ஆம் தேதி காலை எட்டு மணியளவில் பிடன் அதிகாரப்பூர்வமாக விஞ்சியுள்ளார்.

23:18 November 04

வெள்ளை மாளிகையில் பிடன்?

விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிடன் அம்மாகாணங்களில் வெற்றியைத் தழுவியுள்ளார்.

21:48 November 04

மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி முன்னிலை!

வரலாறு காணாத அளவில் மிச்சிகன் மாகாணத்தில் 50 லட்சம் பேர் வாக்களித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்கம் முதலே, குடியரசு கட்சி முன்னிலை வகித்த நிலையில், தற்போது ஜனநாயகக் கட்சி வெற்றி முகத்தில் உள்ளது. பிடனுக்கு ஆதரவாக 49.6 வாக்குகள் பதிவாகியுள்ளன.

13:26 November 04

ஜனநாயக கட்சி வெற்றி பெற்ற மாகாணங்கள்

மாகாணங்கள்

     ஜோ பைடன்

(ஜனநாயக கட்சி)

டொனால்ட் ட்ரம்ப்

  (குடியரசு கட்சி)

வாஷிங்டன்20,23,498 (61%)12,21,263 (36.8%)
ஒரேகான்12,14,778 (57.9%)8,35,154 (39.8%)
கலிஃபோர்னியா75,24,996 (66%)36,68,115 (32.2)
அரிசோனா13,67,211 (51.8%)12,36,546 (46.9%)
கொலராடோ16,20,145 (55.8%)16,20,145 (41.7%)
நியூ மெக்சிகோ4,89,979 (53.9%)3,98,442 (43.9%)
மினசோட்டா16,59,355 (52.6%)14,33,149 (45.4%)
இல்லினாய்ஸ்28,73,928 (55.1%)22,43,654 (43%)
விர்ஜினியா20,32,050 (52.5%)17,80,582 (46%)
நியூ யார்க்36,52,408 (55%)29,07,980 (43.8%)
மைனே3,78,374 (53.4%)3,78,374 (43.7%)
வெர்மான்ட்2,41,955 (66.5%)1,12,007 (30.8%)
நியூ ஹாம்ப்ஷயர்3,49,587 (53.3%)2,95,677 (45.1%)
மாசசூசெட்ஸ்20,13,028 (65.6)9,99,234 (32.6%)
ரோட் தீவு2,85,122 (59.2%)1,89,521 (39.3%)
கனெக்டிகட்5,83,015 (59%)3,89,102 (39.4%)
நியூ ஜெர்சி17,65,268 (61%)17,65,268 (38%)
டெலாவேர்2,95,403 (58.8%)1,99,829 (39.8%)
மேரிலேண்ட்13,40,522 (63.6%)7,31,028 (34.7%)
கொலம்பியா மாவட்டம் 2,12,542 (93%)12,802 (5.6%)

இதுவரையில் ஜனநாயக கட்சி (அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்) வெற்றி பெற்ற இடங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ளது.

13:15 November 04

ட்ரம்பை சீண்டும் ட்விட்டர்!

US Election 2020 Live
டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்

'பெரிய வெற்றியை எதிர் நோக்கியுள்ளோம். ஆனால், முடிவுகளை மாற்றியமைக்க ஜனநாயக கட்சி சதிசெய்ய முயற்சித்து வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த போதிலும், வாக்குகளை செலுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்' என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்விட்டை, ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

11:24 November 04

நான் வெற்றியை நெருங்குகிறேன் - ட்ரம்ப்

  • I will be making a statement tonight. A big WIN!

    — Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், 'இன்று இரவுக்குள் ஒரு பெரிய வெற்றி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10:51 November 04

குடியரசு கட்சி ட்ரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்

மாகாணங்கள்

டொனால்ட் ட்ரம்ப்

  (குடியரசு கட்சி)

     ஜோ பைடன்

(ஜனநாயக கட்சி)

இடாஹோ2,67,825 (56.6%)1,34,891 (40.7%)
மொன்டானா1,66,718 (51.8%)1,47,784 (45.9%)
வயோமிங்1,56,903 (71.5%)56,634 (25.8%)
உட்டா5,67,432 (57.7%)3,81,220 (38.8%)
வடக்கு டகோட்டா2,16,506 (64.6%)2,16,506 (32.7%)
தெற்கு டகோட்டா2,07,031 (64.8%)1,04,180 (32.6%)
நெப்ராஸ்கா4,08,133 (55.3%)3,14,472 (42.6%)
கன்சாஸ்6,93,671 (55.9%)5,20,797 (41.9)
ஓக்லஹோமா10,15,667 (65.4%)5,01,737 (32.3%)
அயோவா8,52,477 (53.4%)7,14,991 (44.8%)
மிசெளரி16,55,574 (41.2%)11,97,035 (41.2%)
ஆர்கன்சாஸ்7,13,743 (62.5%)4,03,989 (34.7%)
லூசியானா12,20,113 (58.9%)8,17,039 (39.4%)
மிசிசிப்பி5,72,828 (61.2%)3,49,602 (37.4%)
அலபாமா13,55,731 (64.7%)7,21,062 (34.2%)
ஃபுளோரிடா56,44,988 (51.3%)52,67,642 (47.8%)
டென்னசி18,39,132 (60.8%)11,29,287 (37.3%)
தெற்கு கரோலினா10,34,199 (57.7%)7,30,333 (40.8%)
கென்டக்கி13,15,457 (62.6%)7,50,597 (35.7%)
மேற்கு விர்ஜீனியா5,26,620 (68.5%)2,29,255 (29.8%)
இண்டியானா14,74,593 (58.8%)9,82,128 (39.2%)
ஒஹியோ30,15,227 (53.5%)25,41,778 (45.1%)

இதுவரையில் குடியரசு கட்சி (அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்) வெற்றி பெற்ற இடங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ளது.

10:01 November 04

விஸ்கான்சின் மாகாண வெற்றி ஏன் முக்கியம்?

அமெரிக்காவின் தொழிற்துறை மாகாணமான விஸ்கான்சின், 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஹிலாரி கிளின்டனுக்கு அதிர்ச்சியளிக்கும் தோல்வியைத் தந்து தற்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கு வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால், இந்த வெற்றிக் கனியை கடும் போட்டிகளுக்கு இடையே தான் ட்ரம்ப் ருசித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. அதாவது இவரது எதிர் போட்டியாளரை விட வெறும் 0.7 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் தான் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார்.

09:49 November 04

நியூயார்க்கில் முன்னேறி வரும் பைடன்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு நியூயார்க் மாகாணத்தில் முன்னேறி வருகிறார். 30 ஆண்டுகளாக ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது, நியூயார்க் மாகாணம். 2016ஆம் ஆண்டு தேர்தலில் நியூயார்க்கில் வெற்றி வாய்ப்பை ஹிலாரி கிளின்டனிடம் ட்ரம்ப் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

08:52 November 04

பல மாகாணத்தில் நிறைவடையும் கட்டத்தில் வாக்குப்பதிவு!

அரிசோனா, கொலராடோ, கான்சாஸ், லூசியானா, மிச்சிகன், நெப்ராஸ்கா, நியூ மெக்ஸிகோ, நியூ யார்க், வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, டெக்சாஸ், விஸ்கான்சின், வியோமிங் ஆகிய மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவடைய இருக்கிறது. இதில் அரிசோனாவில் பைடனுக்குச் சாதகமான நிலையுள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. 38 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில், பிடனுக்குச் சாதகமாக சூழல் அமைந்தால், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் சிக்கல் எழலாம் என்று கூறப்படுகிறது.

08:40 November 04

ஃபுளோரிடாவில் வெல்வாரா ட்ரம்ப்?

அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் பாதி இடங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதில் ஃபுளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஓஹியா மாகாணத்தில் தொடக்கம் முதலே ஜோ பைடன் முன்னேறி வருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் இங்கு ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பை இழந்தார். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடனின் வெற்றி வாய்ப்பு தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல ஜோர்ஜாவிலும், வடக்கு கரோலினாவிலும் கடும்போட்டி நிலவினாலும் ட்ரம்ப்பின் வெற்றிக்கு சாதகமாகவே தொடக்க நிலவரமுள்ளது.

08:33 November 04

ட்ரம்ப்புக்கு மேற்கு விர்ஜினியாவில் வெற்றி வாய்ப்பு

டொனால்ட் ட்ரம்ப் மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் வெற்றி வாய்ப்புள்ளது. 2016ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும் நடந்த நான்கு தேர்தல்களிலும் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவுகளே காணப்பட்டன. முந்தைய தேர்தலில் ட்ரம்ப் 5 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாகாணத்தில் வென்றார்.

08:20 November 04

இண்டியானாவில் முன்னேறி வரும் ட்ரம்ப்

US Election 2020 Live
குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்

குடியரசு கட்சியின் வேட்பாளர், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இண்டியானாவில் வெற்றி பெறும் வாய்ப்பில் இருக்கிறார். இது துணை அதிபர் மைக் பென்ஸின் சொந்த மாகாணம் ஆகும். வழக்கமாக, இங்கு குடியரசு கட்சிக்கே வெற்றி கிடைக்கும். ஆனால், 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பராக் ஒபாமாவுக்கு இங்கு வெற்றி கிடைத்தது. இண்டியானாவில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.

08:20 November 04

'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் என்றால் என்ன?

US Election 2020 Live
எலக்டோரல் காலேஜ்

'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளை ஒருவர் எந்த அளவுக்கு கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர். இந்த எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்தல் சபையில் மக்கள் பிரதிநிதிகள் சபை சேர்ந்த 435 பேர், பிரதிநிதிகள் சபையில் இல்லாத கொலம்பியா மாவட்டத்தின் 3 உறுப்பினர்கள், செனட் சபையின் 100 உறுப்பினர்கள் என மொத்தம் 538 இடங்கள் உள்ளன. இந்த உறுப்பினர்கள் தங்களுடைய மாகாணத்தில் மக்கள் பெரும்பான்மையாக வாக்குரிமை செலுத்திய வேட்பாளருக்கே வாக்களிக்க முடியும். செனட் சபை உறுப்பினர்களும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.  

07:03 November 04

வெள்ளை மாளிகைக்கு கடும் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்புக்கும், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இவர்களில் வென்று அரியணை ஏறப்போவது யார் என்பதை நொடிக்கு நொடி முதன்மைத் தகவல்களுடன் இங்கு காணலாம்.

Last Updated : Nov 4, 2020, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.