ETV Bharat / international

அமெரிக்கா - சீனா வர்த்தக உடன்பாடு நம்பிக்கையளிக்கிறது!

author img

By

Published : Dec 16, 2019, 2:33 PM IST

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாடு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக உலக வர்த்தக மையம் லாஸ் ஏஞ்சல்ஸின்(WTCLA) தலைவர் ஸ்டீபன் சியுங் தெரிவித்துள்ளார்

America China trade agreement
America China trade agreement

அமெரிக்கா - சீனா நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக உலக வர்த்தக மையம் லாஸ் ஏஞ்சல்ஸின் (WTCLA) தலைவர் ஸ்டீபன் சியுங் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அதிகரிக்கப்பட்ட வரியால், பெரிதும் பாதிக்கப்பட்டது லாஸ் ஏஞ்சல்ஸ்தான் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர், "கடந்த 12 மாதமாக லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள துறைமுகங்களில் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதியும் 12 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

இங்குள்ள போர்ட் ஆஃப் லாங் பீச் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளும் 5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக மூலப் பொருள்களின் விலையும் சந்தையில் விற்கப்படும் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறைவான சரக்கு கப்பல்கள் இங்கு வருவது, குறைவான வேலைவாய்ப்பையே ஏற்படுத்துகிறது.

சீனாவில் வளர்ந்துவரும் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய, இங்குள்ள நிறுவனங்கள் ஏகப்பட்ட பொருள்களை தயாரிக்கின்றனர். இங்குள்ள நிறுவனங்களின் எதிர்கால வெற்றிக்கு சீன சந்தை மிக முக்கியம். வரி அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக நிலவிவந்த அசாதாரணமான சூழல், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால் சுமூகமடையும்" என தெரிவித்தார்.

உலக வர்த்தக மையம் லாஸ் ஏஞ்சல்ஸ், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியமானதாக திகழ்கிறது. இந்த அமைப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை, நேரடி அந்நிய முதலீடாக திரட்டியுள்ளது.

இதையும் படிங்க: வளைகுடா பகுதிகளில் அமெரிக்காவின் இருப்பு ஆபத்தை விளைவிக்கும் - ஈரான்

Intro:Body:

VO: A Bhubaneswar-based couple is transforming waste plastic into home decor products, which otherwise ends up in the trash.

GFX: It was back in 1990, that the couple decided to utilize the plastic waste  

BITE with translation band:

13.50-14.20

Sailababa: I have gifted many of these handmade decorative items to my family and friends and they have praised me for this.

14.30-14.50

I want to educate people as to how can they can reuse plastic waste that is accumulated in their houses.

VO: The couple Sailabala Das and her husband, who are in their sixties are giving amazing home decor ideas to all young people of the country.

GFX: 'Reuse rather than discarding',’ with this as her mantra, Sailababa started this noble effort  

BITE with Translation Band

Laxmi Narayan Das: Sailababa's Husband

15.20-15.42

As doctors recommended her to stay on medication for several years, it was then she decided to make use of the covers of her medicines. Subsequently, she started using other plastic waste.

Family praises her for this unique initiative and if the government will help her, she can definitely showcase her talent which will bring accolades for her work.

VO:'Reuse rather than discarding',’ with this as her mantra, 69-year-old Sailabala, utilizes each and every bit of plastic waste, which can be seen placed on shelves of her house.

GFX: Sailababa's family has been praising her for this unique initiative 

BITE with Translation Band

Nirmala Mohanty: Sailababa's Sister

16.30-17.10

I have been watching her for 20 years now and even I give all the plastic waste to her and she makes decorative products out of it.

Seeing her work, no one can ever say that she is 69-year-old.

VO: Sailabala has been engaged in making peacock, flower vases, artificial trees and plants for a decade now.

GFX: Sailababa's has been engaged in this work for a decade now  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.