ETV Bharat / international

அய்யய்யோ மாட்டிக்கிச்சே! சுட்டி நாய் செய்யும் சேட்டை - Puppy Refuses To Get Up During Training

பயிற்சிக்காக கம்பியை கடக்க முற்படும் நாய் ஒன்று அதைத் தாண்ட முடியாமல் மாட்டிக்கொண்டு அடம்பிடிக்கும் காணொலி ஒன்று பலரையும் ஈர்த்துள்ளது.

Puppy Refuses To Get Up During Training In Hilarious Video

author img

By

Published : Jul 23, 2021, 6:22 PM IST

ஒரு கடினமான நாளுக்குப் பிறகு தொடர்ந்து வேலை செய்வதை விரும்புவீர்களா அல்லது மெத்து மெத்து என்று இருக்கும் மெத்தையில் படுத்து உறங்குவதை விரும்புவீர்களா?

  • மனித ஜீவியாக இருந்தால் நிச்சயம் தூக்கத்தைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள்.

மனிதர்களாகிய நாமே தூக்கத்தை விரும்பும்போது வாயில்லா பிராணிகளும் அதைத்தானே விரும்பும். அதற்கு உதாரணமாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதை அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சேப்மேன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், நாய் ஒன்றை பயிற்சிக்காக ஒருவர் அழைத்துச் செல்கிறார். அங்கிருக்கும் கம்பிகளை அந்த நாய் கடந்துவர வேண்டும். ஆனால் சோம்பலாய் காணப்படும் அந்த நாய், கம்பியைக் கடந்துவர முடியாமல் அதிலேயே மாட்டிக்கொண்டு வர அடம்பிடிக்கிறது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துவருகிறது.

இதையும் படிங்க: பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.