ETV Bharat / international

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் காஷ்மீர் பிரச்னை தொடரும்! - Kashmir Blues on The Hill Continue For India

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் காஷ்மீர் பிரச்னையை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என மூத்த பத்திரிகையாளர் ஸ்மித்தா ஷர்மா தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ....

MODI
author img

By

Published : Nov 13, 2019, 10:47 PM IST

பிரேசிலில் நாளை நடைபெறவுள்ள 11ஆவது பிரிக்ஸ் (BRICS - Brazil-Russia-India-China-South Africa) உச்சிமாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

மாமல்லபுரம் சந்திப்பு, 'RCEP' (Regional Comprehensive Economic Partnership) என்ற மாபெரும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடந்த வாரம் இந்தியா மறுத்தது ஆகிய இரு நிகழ்வுகளின் பின்னணியில் இந்த சந்திப்பானது அமையவுள்ளது.

'RCEP' ஒப்பந்தத்தை இந்திய நிறுவனங்கள் அடியோடு வெறுக்கின்றனர். ஏனென்றால், அளவுக்கு அதிகமாக சீன பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாக இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யுமோ என அச்சம் இந்திய நிறுவனங்களிடத்தே உள்ளது.

சீனாவுடன் இந்தியா 50 பில்லியின் டாலர் ( 3.60 லட்சம் கோடி ரூபாய்) வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீட்டை முன்னெடுத்துச் செல்வது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான அமைச்சகக் குழு சீன துணைப் பிரதமர் ஹு சன்ஹுவா-வை ( Hu Chunhua) கூடிய விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ளவிருக்கும் மற்றொரு முக்கியப் பிரச்னை காஷ்மீர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி,  pm modi with chiense president XI Xinping, xi modi mamallapuram meet,
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுர சந்திப்பின் போது காஷ்மீர் குறித்து சீனா புகார் எழுப்பவில்லை என்றாலும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தான் அரசின் முயற்சிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா ஆதரவு கொடுத்தது இந்தியா-சீன நல்லுறவில் இன்னும் ஆராத வடுவாகவே உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதனிடையே, அரசியலைப்புச் சட்டம் 370 பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படத்தைத் தொடர்ந்து அங்குள்ள நிலவரம் குறித்து டாம் லண்டோஸ் மனித உரிமை ஆணையம் (Tom Lantos Human Rights Commisssion) தலைமையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக நாளை பிற்பகல் 2 மணிக்கு (உள்ளூர் நேரம்) விசாரணை நடக்க உள்ளது.

இதையும் வாசிங்க: BRICS SUMMIT 11 டிஜிட்டல் பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பை வலுப்படுத்த உதவும் - மோடி

இந்தியாவில் வாழும் சிறுபான்மை இன மக்களின் அவலநிலை குறித்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக இந்த ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சில சிறப்புத் தகுதிகளை அனுபவித்து வந்தது.

இந்த சிறப்புத் தகுதிகளை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கி, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.

காஷ்மீர், kashmir
காஷ்மீர்

இந்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டார்கள் என பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுதவிர, அப்பிராந்தியத்திலுள்ள வணிக நிறுவனங்களை அச்சுறுத்துதல், அங்கு வரும் வேற்று மாநில தொழிலாளர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல் போன்று பயங்கரவாதிகளும் அக்கிரமம் செய்து வருவதாகத் தகவல் வெளியாகவுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் நிலவிவரும் மனித உரிமை மீறல் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா நேரடியாகத் தலையிட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி மூன்று வாரங்கள் கழித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த விசாரணையானது நடக்கவுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

modi, putin, xi jinping,
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி

இதனிடையே, துருக்கி அதிபர் எர்டோகனும் அமெரிக்கா செல்கிறார். ரஷ்யாவிடமிருந்து துருக்கி எஸ்-400 ராணுவ தளவாடம் வாங்கியது, சிரியாவில் குர்துகள் மீது துருக்கிப் படைகள் தாக்குதல் நடத்தியது ஆகிய பிரச்னைகளால் துருக்கி-அமெரிக்கா இடையே பதற்றம் நிலவிவரும் வேளையில் அதிபர் எர்டோகனின் பயணம் அமைகிறது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவும் எஸ்-400 வாங்கியுள்ளதால், எர்டோகன் பயணம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வது இது ஆறாவது முறையாகும். 'Economic Growth for an Innovative Future' என்பது இந்த ஆண்டிற்கான தீம்.

இதையும் வாசிங்க: சூரியனை சுற்றி வந்த புதன் – நாசா வெளியிட்ட அரிய காட்சி

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐந்து முக்கிய வளரும் நாடுகளில்தான் உலகின் 42 சதவீத ஜனத் தொகை உள்ளது. இதுமட்டுமல்லாமல், உலகின் 23 சதவீத ஜிடிபி, 17 சதவீத வர்த்தகத்திற்கு இந்நாடுகள் பங்காற்றுகின்றன.

சமகாலத்தில் தேசிய இறையாண்மையைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், சவால்கள் குறித்து நாளை (14 நவம்பர்) காலை பிரிக்ஸ் தலைவர்கள் மட்டும் ஆலோசிப்பர். பின்னர், நடைபெறும் பிளினரி கூட்டத்தில், பொருளாதார ஒத்துழைப்பை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

"பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பிரிக்ஸின் கூட்டு பயங்கரவாத ஒழிப்பு அமைப்பு ஐந்து பயங்கரவாத ஒழிப்பு குழுக்களை உருவாக்கியுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது, பயங்கரவாதத்திற்காக இணையத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்த குழுக்கள் போராடும்" என வெளியுறவுத் துறை செயலாளர் ( பொருளாதார உறவு) டி எஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த மாதம், பிரிக்ஸ் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில், அஜித் தோவால் டிஜிட்டல் ஃபோரன்சிங் குறித்து பயிற்சிப் பட்டறை நடத்தவேண்டும் என முன்மொழிந்திருந்தார்.

இதையும் வாசிங்க: பிரிட்டன் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்!

Intro:Body:

Smita Sharma

New Delhi

November 13, 2019

Twitter-@smita_sharma

PM In Brazil For BRICS , Kashmir Blues on The Hill Continue For India

US Congressional Hearing on Kashmir on Thursday

Prime Minister Narendra Modi will be holding talks with Chinese President Xi Jinping later tonight along

sidelines of the 11th BRICS (Brazil-Russia-India-China-South Africa) summit meeting.The meeting comes a

little more than a week after India walked out of the proposed mega regional trading bloc RCEP (Regional

Comprehensive Economic Partnership) and a month since the two top leaders met for their second informal

summit in Mamallapuram. Domestic industry in India has strongly opposed RCEP arguing that the country

would turn into a dumping ground for Chinese goods coming in through third countries. India has a 50

billion USD trade deficit favouring China and a ministerial group that was agreed upon in Tamil Nadu

headed by finance minister Nirmala Sitharaman and Chinese Vice Premier Hu Chunhua is expected to meet

soon to discuss trade and investments and deficit reduction ways.

While in Brasilia, PM Modi will have Kashmir on his mind. Though Kashmir was not raised during the

second informal summit in Tamil Nadu , the Chinese support at the Security Council to its friend Pakistan to

internationalise the issue remains a major thorn in ties. Meanwhile adding to the woes a second US

Congressional hearing has been lined up for 14 November on Kashmir post the abrogation of Article 370 and

reorganisation of the state into Union Territory. The Tom Lantos Human Rights Commission will hold

hearing on 14 November 2pm local time to ‘examine the human rights situation in the former state of

Jammu and Kashmir in India in historical and national context’.The committee set up by the family of

Lantos after his death is led by Democrat Jim McGovern and Republican Chris Smith .In 2014 and 2015

previously ,this particulate Commisison in critical hearings heard depositions on the plight of religious

minorities in India,

“The Indian government’s decision to change the legal status of the Muslim-majority state of Jammu and

Kashmir, announced in August and effective as of October 31, 2019, has attracted intense attention due to

persistent reports of human rights violations, including a crackdown on freedom of expression; the arbitrary

“preventive” detention of hundreds of politicians, lawyers, journalists, and other civil society figures and

related fears of enforced disappearance; and the use of excessive force against protesters. The increased

militarization of the security presence in the region and the economic and social consequences of the central

government’s actions, including continuing restrictions on internet and phones, have also provoked

widespread concern. In addition, militants have targeted migrant workers from outsider Kashmir, and have

threatened businesses to maintain a protest shutdown,” said a formal announcement. “Witnesses will

examine the human rights situation in Jammu and Kashmir in the context of the region’s history and larger

patterns of rights violations in India and Pakistan, and will offer recommendations for action by Congress,”

the press statement added.

This Congressional hearing comes nearly three weeks after the US House Foreign Affairs Sub Committee

scathing hearing on Kashmir where lawmakers sought an ‘active US role’ in defusing the ‘humanitarian

crisis’ in Jammu and Kashmir.

Modi To Meet Putin Today, Terrorism Key In BRICS

Ahead of is meeting with Xi, PM Modi will hold bilateral talks with Russian President Xi Jinping and

Brazilian President Jair Messaias Bolsonaro. Modi and Putin’s meeting comes at a time when Turkish

President Erdogan is heading to US amid tensions between the NATO allies over the situation in Syria as

well as Ankara’s purchase of S-400 Russian missile defense system. India which has purchased S400s from

Moscow is watching the CAATSA sanctions shadow over Turkey closely.

Since 2014 this is the sixth BRICS Summit that PM Modi is attending. This year’s summit theme is

"Economic Growth for an Innovative Future.” The five major emerging economies in BRICS comprise of 42

percent of the world's population representing 23 percent of the global GDP and around 17 percent of world

trade. On the morning of 14th November, after the photo-op, the BRICS leaders will attend a BRICS

restricted closed session. The session is likely to focus on ‘challenges and opportunities for the exercise of

national sovereignty in the contemporary world’ said an Indian official. This will be followed by the BRICS

Plenary Session where the leaders will discuss the intra BRICS cooperation for the economic development of

BRICS societies an then meeting with BRICS Business Council will take place. On the conclusion of the

summit the leaders will issue a joint declaration.

“We have also worked closely with in BRICS to not only take a strong stand against terrorism but also work

to bring about focused consultations on specific aspects related to terrorism. This year the joint working

group on counter-terrorism has decided to constitute five sub working groups on counterterrorism in the

following areas. Terrorist financing, use of Internet for terrorist purposes, countering radicalisation, issue of

foreign terrorist fighters and capacity-building.It is expected that India will chair the subgroup on use of

internet for terrorist purposes,” said T S Tirumurti, Secretary (Economic Relations) in MEA ahead of the

visit. During the meetings of the National Security Advisors of BRICS last month, Ajit Doval had proposed

to host a BRICS workshop on digital forensics in India.

——————————————-EoM———————————————

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.