இடக்கைப் பழக்கம் உலகளவில் தனித்துவம் வாய்ந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையினரால் அதிகம் தவிர்க்கப்படும் இடக்கைப் பயன்பாடு, ஒரு சிலருக்கு இயல்பான ஒன்றாக அமைந்து விடுவது ஆச்சரியமே. இந்த இடக்கையாளர்களின் தனித்துவத்தைப் போற்ற 1979ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி 'உலக இடக்கையாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், பாரக் ஒபாமா, நெப்போலியன் என உலகைப் புரட்டிப் போட்ட முக்கியப் பிரபலங்கள் இடக்கையாளர்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
இருபது இடக்கை பிரபலங்கள் :
- லியோனார்டோ டாவின்சிஇத்தாலிய மேதை லியோனார்டோ டாவின்சி
- சச்சின் டெண்டுல்கர்காட் ஆஃப் கிரிக்கெட் சச்சின்
- பாரக் ஒபாமாஅமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் பாரக் ஒபாமா
- ஐசக் நியூட்டன்புவியீர்ப்பு விசை விதியை உலகிற்கு அளித்த ஐசக் நியூட்டன்
- நெப்போலியன் போனபார்ட்மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
- ஸ்டீவ் ஜாப்ஸ்ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்
- மேரி க்யூரிநோபல் பரிசுபெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி
- சார்லி சாப்ளின்நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின்
- பிடல் கேஸ்ட்ரோகியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ
- பில் கேட்ஸ்உலகப் பணக்கார்கள் பட்டியலில் முன்னணியிலுள்ள பில்கேட்ஸ்
- பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலிஹாலிவுட் தம்பதிகளாக இருந்த பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி
- ஜான் எஃப் கென்னடிஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி
- மர்லின் மன்றோஹாலிவுட் கனவு தேவதை மர்லின் மன்றோ
- பீலேபிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே
- வின்சன்ட் வான் காஒவிய மேதை வின்சன்ட் வான் கா
- மார்க் சக்கர்பெர்க்ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்
- ஹென்றி போர்டுஆட்டோமொபைல் துறையின் தந்தை ஹென்றி போர்டு
- அமிதாப் பச்சன்பிக் பி எனப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- அண்ணல் காந்தியடிகள்அண்ணல் காந்தியடிகள்