டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் - க்ரிம்ஸ் தம்பதிக்கு மே 5ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை எலோன் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பல தரப்பினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், ஒருவர் மட்டும் குழந்தையின் பெயர் தெரியவேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு எலோன் மஸ்க், X AE A-12 எனப் பதிலளித்தார்.
-
X Æ A-12 Musk
— Elon Musk (@elonmusk) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">X Æ A-12 Musk
— Elon Musk (@elonmusk) May 5, 2020X Æ A-12 Musk
— Elon Musk (@elonmusk) May 5, 2020
இதைத் தொடர்ந்து, எலோன் மஸ்க் குழந்தையின் பெயர் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படியும் பெயர் வைப்பார்கள் என வியந்தவர்கள் தொடர்ச்சியாக பெயருக்கான அர்த்தங்கள் குறித்து கேட்டு வந்தனர். இதற்கு எலோன் மஸ்க் காதலி க்ரிம்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். ஆனால், அதைப்படித்து தான் பெரும்பாலான மக்கள் குழம்பிப் போனார்கள்.
-
•X, the unknown variable ⚔️
— ꧁ ༒ Gℜiꪔ⃕es ༒꧂ 🍓🐉🎀 小仙女 (@Grimezsz) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
•Æ, my elven spelling of Ai (love &/or Artificial intelligence)
•A-12 = precursor to SR-17 (our favorite aircraft). No weapons, no defenses, just speed. Great in battle, but non-violent 🤍
+
(A=Archangel, my favorite song)
(⚔️🐁 metal rat)
">•X, the unknown variable ⚔️
— ꧁ ༒ Gℜiꪔ⃕es ༒꧂ 🍓🐉🎀 小仙女 (@Grimezsz) May 6, 2020
•Æ, my elven spelling of Ai (love &/or Artificial intelligence)
•A-12 = precursor to SR-17 (our favorite aircraft). No weapons, no defenses, just speed. Great in battle, but non-violent 🤍
+
(A=Archangel, my favorite song)
(⚔️🐁 metal rat)•X, the unknown variable ⚔️
— ꧁ ༒ Gℜiꪔ⃕es ༒꧂ 🍓🐉🎀 小仙女 (@Grimezsz) May 6, 2020
•Æ, my elven spelling of Ai (love &/or Artificial intelligence)
•A-12 = precursor to SR-17 (our favorite aircraft). No weapons, no defenses, just speed. Great in battle, but non-violent 🤍
+
(A=Archangel, my favorite song)
(⚔️🐁 metal rat)
இந்நிலையில், க்ரிம்ஸின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர் ஒருவர், குழந்தையின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்கிறீர்களா எனக் கேள்வி கேட்டார். அதற்கு, "X AE A-Xii" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஆனால், இந்தப் பெயர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை.
இதையும் படிங்க: இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்