ETV Bharat / international

துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்! - டொனால்ட் டிரம்ப் நீக்கிய துருக்கி பொருளாதார தடை

வாஷிங்டன்: துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்
author img

By

Published : Oct 24, 2019, 4:31 PM IST

சிரியாவில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையிலான குழு துருக்கி சென்றது.

அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்தியது. இதன் பின்னர் துருக்கி மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதாக டொனால்ட் ட்ர்ம்ப் அறிவித்துள்ளார்.

இதனால் குர்துக்கள் மீது துருக்கி நடத்திய தாக்குதல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், துருக்கி அதிபர் டயீப் எர்டோகனை விரைவில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விண்வெளி வீராங்கனையிடம் நடு விரலைக் காட்டிய அதிபர் மீது குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.