ETV Bharat / international

TRUTH Social - புதிய சமூக வலைதளம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப் - டொனால்ட் ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோசியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Donald Trump
Donald Trump
author img

By

Published : Oct 21, 2021, 7:43 PM IST

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பின் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பக்கங்கள் நடப்பாண்டு தொடக்கத்தில் முடக்கப்பட்டன. தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டும் விதமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டுவருவதாகக் கூறி அவரின் பக்கங்களை சமூக வலைதளங்கள் முடக்கின.

இந்நிலையில், டிரம்புக்கு சொந்தமான டி.ம்.டி.ஜி.(Trump Media and Technology Group - TMTG) நிறுவனம் ட்ரூத் சோசியல் (TRUTH Social) என்ற புதிய சமூக வலைதளத்தை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக நிறுவத்தின் தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரிய டெக் நிறுவனங்களின் கொடுங்கோன்மையை எதிர்க்கும் விதமாக இந்த புதிய நிறுவனத்தை தொடங்குகிறேன்.

தலிபான் ட்விட்டரில் இடமிருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பிடித்தமான அதிபர் ட்ரம்பின் கணக்கு முடக்கப்படுகிறது. இதுபோன்ற அவலமான உலகில்தான் நாம் வாழ்கிறோம். எனவே அனைவரின் குரலும் ஒலிக்கும்விதமாக இந்த புதிய சமூக வலைத்தளம் விளங்கும்" கூறியுள்ளார்.

இதையும் படிங்க: TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.