ETV Bharat / international

குரு நானக் 551ஆவது பிறந்தநாள்: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து! - குரு நானக் 551ஆவது பிறந்தநாள்

வாஷிங்டன்: சீக்கிய மத குருவான குருநானக் தேவின் 551ஆவது பிறந்தநாளுக்கு அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ்
author img

By

Published : Dec 1, 2020, 7:37 AM IST

உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவர். இந்தியாவில் குரு நானக்கின் பிறந்தநாள் குரு நானக் ஜெயந்தியாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று (நவ. 30) குரு நானக் ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது.

அதற்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் இருவரும் குருநானக் தேவின் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதில் அவர்கள், "சீக்கிய மதத்தை நிறுவியவரான குருநானக் தேவின் 551ஆவது பிறந்தநாளுக்கு அன்பான வாழ்த்துகள். குருநானக்கின் உலகளாவிய இரக்கம், ஒற்றுமை தத்துவங்கள் அனைவரையும் ஊக்குவிக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குரு நானக் ஜெயந்தி: தலைவர்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.