ETV Bharat / international

கேள்வி எழுப்பிய நிருபரை ஆத்திரத்துடன் வசைபாடிய ஜோ பைடன்

author img

By

Published : Jan 25, 2022, 11:33 AM IST

செய்தித் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த ஜோ பைடன் அவரை வசைச் சொல்லால் திட்டியுள்ளார்.

Joe Biden
Joe Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரை வசைச் சொல்லால் திட்டியது மைக்கில் பதிவாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பாக்ஸ் தொலைக்காட்சி செய்தியாளர், அந்நாட்டின் விலைவாசி உயர்வு குறித்து அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வி அதிபர் பைடனை எரிச்சலூட்டிய நிலையில், அந்த நிருபரை முட்டாள் என்று திட்டியதுடன் வசைச் சொல்லில் திட்டியதும் மைக்கில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா குறித்தும், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் குறித்தும் அந்நாட்டு நிருபர் எழுப்பிய கேள்விக்கு கோபத்துடன் அந்நிருபரின் கேள்வி முட்டாள் தனமானது என பைடன் விமர்சித்தது விவாதத்தை கிளப்பியிருந்தது.

Democrats: Donald Trump’s attacks on the press are an attack on the First Amendment.

Joe Biden to Peter Doocy: “What a stupid son of a b*tch.”

Democrats: *silence* pic.twitter.com/csPv2yjNPb

— Lauren Boebert (@laurenboebert) January 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: உக்ரைனில் பதற்றம் - குடிமக்கள் நாடு திரும்ப அமெரிக்கா அவசர உத்தரவு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரை வசைச் சொல்லால் திட்டியது மைக்கில் பதிவாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பாக்ஸ் தொலைக்காட்சி செய்தியாளர், அந்நாட்டின் விலைவாசி உயர்வு குறித்து அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வி அதிபர் பைடனை எரிச்சலூட்டிய நிலையில், அந்த நிருபரை முட்டாள் என்று திட்டியதுடன் வசைச் சொல்லில் திட்டியதும் மைக்கில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா குறித்தும், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் குறித்தும் அந்நாட்டு நிருபர் எழுப்பிய கேள்விக்கு கோபத்துடன் அந்நிருபரின் கேள்வி முட்டாள் தனமானது என பைடன் விமர்சித்தது விவாதத்தை கிளப்பியிருந்தது.

  • Democrats: Donald Trump’s attacks on the press are an attack on the First Amendment.

    Joe Biden to Peter Doocy: “What a stupid son of a b*tch.”

    Democrats: *silence* pic.twitter.com/csPv2yjNPb

    — Lauren Boebert (@laurenboebert) January 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: உக்ரைனில் பதற்றம் - குடிமக்கள் நாடு திரும்ப அமெரிக்கா அவசர உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.