ETV Bharat / international

மெக்சிக்கோவில் 14 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.! - மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு

டெக்ஸாஸ்: மெக்சிக்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

At least 14 dead in Mexico gunbattle near Texas border

author img

By

Published : Dec 1, 2019, 8:34 PM IST

மெக்சிகோ டெக்ஸாஸின் தென்மேற்கு பகுதியில் ஈகிள் பார்க் வில்லா யூனியன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சனிக்கிழமை (நவ.30)ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காவலர்கள் நான்கு பேர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். முதல் கட்ட தேடுதல் வேட்டையில், சில மாநகராட்சி ஊழியர்களை காணவில்லை என்றும் அப்பகுதி ஆளுநர் தெரிவித்தார்.

மெக்சிக்கோவில் பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. ஆயுத தாக்குதல் நடத்தி கையில் கிடைத்தவர்களை கடத்தி செல்வதையும் இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி
கடந்தாண்டு(2018) இப்பகுதியில் 28,869 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. தற்போது அந்த குற்றங்கள் 29,414 ஆக அதிகரித்துள்ளது. இதே நவம்பரில் மெக்சிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்காரனால் அமெரிக்காவை சேர்ந்த 3 பெண்கள் தாக்கப்பட்டனர் என்பது நினைவுக் கூறத்தக்கது.

Intro:Body:

Intl

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.