பசிபிக் நாடான ஹவாயின் ஒஹாவு கரை அருகே திலின்காம் விமான தளம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பீச்கிராப்ட் பிஇ- 65 என்னும் ட்வின் என்ஜின் விமானம், விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த விமானக் குழுவினர், பயணிகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.