ETV Bharat / international

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு - புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு

வாசிங்டன்: அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

Shootout
Shootout
author img

By

Published : Jan 2, 2020, 1:48 PM IST

அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எவான்ஸ் அரங்கில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்நபரை சுட்டுத் தள்ளினர். அப்போது, காவல் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் துறை தரப்பு கூறுகையில், "துப்பாக்கிச்சூட்டின் காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அரங்குக்கு உள்ளே ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம். காயம் ஏற்பட்ட காவலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர் அபாய நிலையில்தான் உள்ளார்" எனத் தெரிவித்தது.

இதுதொடர்பாகன் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்களுக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. நடைபெற்றது துப்பாக்கிச்சூடா அல்லது வானவேடிக்கையா என்பது கூட தெரியாது" என்றார்கள். துப்பாக்கிச்சூடு குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க தூதரகம் சூறையாடல்: கலைந்துசென்ற போராட்டக்காரர்கள்

ZCZC
PRI GEN INT
.OMAHA FGN51
US-GUNFIRE
2 dead, officer hurt after exchange of gunfire in Omaha
         Omaha, Jan 1 (AP) Two people were found dead and a police officer was wounded after an exchange of gunfire at a housing complex in Omaha, authorities said.
         The New Year's Eve shooting happened after officers were called to a complex known as Evans Tower shortly after 10 pm, Omaha police Deputy Chief Scott Gray said.
         Two officers encountered an armed man in the hallway on the fifth floor, Gray said.
         It was not immediately clear what prompted the ensuing exchange of gunfire. Police said the armed man was killed and one officer was shot in the leg. Police then found a dead woman inside an apartment, police spokesman Joe Nickerson said Wednesday.
         Police were still trying to determine the sequence of events, including when and how the woman died.
         The wounded officer was hospitalized in serious condition but expected to survive. Police weren't certain if both officers fired their guns.
         Names of the the people killed and the officers involved were not released. Police said both officers are veterans of the force. Nickerson said more information was expected to be released later Wednesday.
         Neighbours said they weren't sure if they heard fireworks or gunshots.
         "I didn't hear anything, but like I said everybody's been shooting tonight. I wasn't sure if it was fireworks or what it was," Melody Jackson, told KETV.
         Nickerson said the apartment complex is for low-income residents and is operated by the Omaha Housing Authority. (AP)
SCY
01012230
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.