ETV Bharat / headlines

வரலட்சுமியை கழற்றிவிட்ட விஷால் -ஆர்.கே.சுரேஷ் - கொச்சின் ஷாதி அட் சென்னை 03

நடிகர் விஷால் தனக்கு தேவைப்படும்பொழுது எல்லாரையும் பயன்படுத்திக்கொண்டு கழற்றி விடுகிறார் என ஆர்.கே.சுரேஷ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஷால், வரலட்சுமி
author img

By

Published : May 17, 2019, 8:00 AM IST

'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இவர் தயாரிப்பாளராக வெற்றி பெற்றிருந்தாலும் கதாநாயகனாக வெற்றிபெற வேண்டும் என்பதே இவரது ஆசை. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளிவந்த பில்லா பாண்டி படுதோல்வியடைந்தது. தற்போது 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03' என்ற படத்தில் நடித்துவருகிறார். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்கே.சுரேஷ், மலையாள சினிமாவில்ஈகோ இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர். மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் நடித்தபோது புதிய அனுபவம் கிடைத்தது. தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பேன். நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை எனது ஆதரவு விஷாலை தவிர்த்து யார் நின்றாலும் பக்க பலமாக நிற்பேன். விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்த தயார்.

விஷால் பிறரை தனது தேவைக்கு பயன்படுத்திக்கொண்டு கழற்றிவிடுகிறார். உதயா, ஜே.கே.ரித்திஷ், வரலட்சுமி உள்பட பலபேர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். வரலட்சுமியை நட்பாக பழகி கழற்றிவிட்டார் தவறான அர்த்தத்தில் கூறவில்லை. ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது தெரியவில்லை என்று ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

இது தொடர்பாக அவரௌ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம் வரகனூர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி, ஆறு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்போது கிடைத்துள்ள அதிர்ச்சிதரத்தக்க தகவல், நெஞ்சைப் பதறச் செய்கின்றது.

மூடிச் சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், இன்று காலை வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாங்குடி கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், குருசாமி ஆகியோர் கோரமான முறையில் இறந்து விட்டனர். மாணவர் அர்ஜூன் உட்பட கனகராஜ், காமராசர் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதில் அர்ஜூன் 17 வயது நிரம்பிய மாணவர் என்பதும், கோடை விடுமுறையில் குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி உதவிட கூலி வேலைக்கு வந்தவர் என்பதும் பெருந்துயரைத் தருகின்றது.

பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு, ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ வெடித்ததால் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் பொருட்களோ, ஆலை வளாகத்தில் இல்லை என்பதை, அரசு நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையும் உறுதிப்படுத்தாதது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாதது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.

அப்பாவித் தொழிலாளர்கள் ஐவரின் உயிர் இழப்புக்குக் காரணமான தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பு அற்ற போக்கிற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்குக் காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன். வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், காயம் பட்டவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.