ETV Bharat / entertainment

உதயநிதி பாராட்டிய இடிமுழக்கம்! - Idi mulakkam

சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி இடிமுழக்கம் படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டினார் என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Udhayanithi
Udhayanithi
author img

By

Published : Apr 27, 2022, 10:54 PM IST

சென்னை: கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறபாவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கிவருகிறார்.

இவரது டைரக்ஷனில் வரது இயக்கத்தில் மாமனிதன், இடம் பொருள் ஏவல், இடிமுழக்கம் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இடிமுழக்கம் படத்தில் கதாநாயகனாக ஜீ.வி. பிரகாஷ் குமார், நாயகியாக காயத்ரி நடித்துள்ளனர்.

Udhayanithi appreciate Seenu ramaswamy film Idi mulakkam
சீனு ராமசாமி ட்வீட்

மேலும் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை உதயநிதி பாராட்டியுள்ளார். இதனை சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான ஆவணப்படம்; இயக்குநருக்கு சம்மன் அனுப்பிய காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.