சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தை மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் “மாவீரன்” திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. 'sceneAh sceneAh' எனத் தொடங்கும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் கூட்டணியில் தயாராகி வரும் 'மாவீரன்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாவீரன் திரைப்படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
Here is the first single from #Maaveeran #SceneAhSceneAh - https://t.co/8nmbtPGvJ7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
A @bharathsankar12 Musical!🥁
🕺by @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa
">Here is the first single from #Maaveeran #SceneAhSceneAh - https://t.co/8nmbtPGvJ7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023
Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
A @bharathsankar12 Musical!🥁
🕺by @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswaHere is the first single from #Maaveeran #SceneAhSceneAh - https://t.co/8nmbtPGvJ7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023
Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
A @bharathsankar12 Musical!🥁
🕺by @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa
இதையும் படிங்க: ஆங்கர் டூ ஆக்டர்.. டைமிங் காமெடி கில்லாடி.. நம்ம வீட்டு பிள்ளைக்கு இன்று பிறந்தநாள்!