ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிசாசு - 2 . கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
-
Are you ready to be haunted???@DirectorMysskin's #Pisasu2 is releasing in theatres worldwide on the auspicious Vinayagar Chathurthi, August 31 2022.#Pisachi2 #Pishaachi2@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh pic.twitter.com/Nr9hazTpuP
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Are you ready to be haunted???@DirectorMysskin's #Pisasu2 is releasing in theatres worldwide on the auspicious Vinayagar Chathurthi, August 31 2022.#Pisachi2 #Pishaachi2@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh pic.twitter.com/Nr9hazTpuP
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 13, 2022Are you ready to be haunted???@DirectorMysskin's #Pisasu2 is releasing in theatres worldwide on the auspicious Vinayagar Chathurthi, August 31 2022.#Pisachi2 #Pishaachi2@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh pic.twitter.com/Nr9hazTpuP
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 13, 2022
அதன் படி ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியானது சந்தானம் நடிக்கும் ”குலு குலு” படத்தின் டீசர்