ETV Bharat / entertainment

Nayanthara: Beyond the fairytale - நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் - gowtham vasudev menon

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம், நெட்பிளிக்ஸில் 'Nayanthara: Beyond the fairytale' என பெயரிடப்பட்டு ஆவணப்படமாக வெளியாக உள்ளது.

Nayanthara: Beyond the fairytale; நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம்

author img

By

Published : Aug 9, 2022, 1:15 PM IST

கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையில் மாமல்லபுரத்தில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் 'Nayanthara: Beyond the fairytale' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு வெளியாக உள்ள ஆவணப்படங்கள் குறித்த அறிவிப்பு வீடியோவில் நெட்பிளிக்ஸ் இதனை அறிவித்துள்ளது.

  • Cue the malems cos we're ready to dance in excitement💃
    Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG

    — Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதற்கான முன்னோட்டத்தை வெளியிட்டு படம் வெளியாவதை உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடைகளை கடந்து உருவான 'கடாவர்' திரைப்படம் - அமலாபால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.