ETV Bharat / entertainment

ரோம் சென்ற மாளவிகா மோகனன்! - மாஸ்டர்

நடிகை மாளவிகா மோகனன் ரோம் நகரில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்கு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan
Malavika Mohanan
author img

By

Published : Apr 26, 2022, 6:55 PM IST

ஹைதராபாத்: கேரளத்தில் பிறந்து தமிழில் மையம் கொண்ட புயலான மாளவிகா மோகனன், நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்துக்கு பிறகு நடிகை விஜய் தனது சம்பளத்தை நூறு கோடியாக மாற்றிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

Malavika Mohanan delights fans with stunning pictures
உடலை வில்லாக வளைத்த மாளவிகா மோகனன்

நவநாகரீக உடையில் கேரளத்து சுந்தரி

படத்தில் விஜய், மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன. இருவர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பலருக்கும் மலரும் நினைவுகளை கொண்டுவந்தன.

இந்த நிலையில் அம்மணி வெளிநாடு பறந்துள்ளார். அதாவது ரோம் நகருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தப்படி போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை மாளவிகா மோகனன் ரசிகர்கள் பகிர்ந்தும், விருப்பம் தெரிவித்தும் வருகின்றனர்.

சேலையில் ஓர் சோலை மாளவிகா மோகனன்

ரோமில் மாளவிகா மோகனன்

இதையும் படிங்க : சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கங்கனா ரணாவத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.