லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை வென்றுள்ளது. இந்த விருதுடன் சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதும் Naatu Naatu பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். முன்னதாக, நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றிருந்தது. இப்போது மேலும் ஒரு விருது அந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.
-
Congratulations to the cast and crew of @RRRMovie - winners of the #criticschoice Award for Best Foreign Language Film.#CriticsChoiceAwards pic.twitter.com/axWpzUHHDx
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to the cast and crew of @RRRMovie - winners of the #criticschoice Award for Best Foreign Language Film.#CriticsChoiceAwards pic.twitter.com/axWpzUHHDx
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023Congratulations to the cast and crew of @RRRMovie - winners of the #criticschoice Award for Best Foreign Language Film.#CriticsChoiceAwards pic.twitter.com/axWpzUHHDx
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் நடிப்பில் உருவானது.
-
Cheers on a well deserved win @RRRMovie 🥂! pic.twitter.com/f3JGfEitjE
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cheers on a well deserved win @RRRMovie 🥂! pic.twitter.com/f3JGfEitjE
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023Cheers on a well deserved win @RRRMovie 🥂! pic.twitter.com/f3JGfEitjE
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பு குறித்து புனைவுக்கதையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. பல்வேறு விருதுகளையும் குவித்துவருகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விருதை ராஜமெளலிக்கு அர்ப்பணித்த எம்.எம்.கீரவாணி