ETV Bharat / entertainment

’வருகிறான் சோழன்’ : ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் காட்சிக்கு பின்னால்..!

author img

By

Published : Jul 23, 2022, 7:03 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் காட்சிக்கு பின்னால் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

’வருகிறான் சோழன்’ : ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் காட்சிக்குப் பின்னால்..!

மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என ஓர் நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’, இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்தப் படத்தின் காட்சிக்குப் பின்னால் எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அருள்மொழி வர்மன்’ கதாபாத்திரத்தை பற்றி இலக்கியவாதிகளும் படத்தில் பணியாற்றியவர்களும் பேசுவதாக காணொலி எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ’அருண் மொழி வர்மன்’ அல்லது ’அருள் மொழி வர்மன்’ இவ்விரண்டில் எது சரி என்பதைப் பற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றியும் இலக்கியவாதிகள் பேசுவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ’வாடிவாசல்’: சூர்யா மாடு பிடிக்கப் பயிலும் காட்சிகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.