ETV Bharat / entertainment

பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்! - tamil actor

நடிகர் அருண்விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்தார்.

பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த அருண் விஜய்

author img

By

Published : Nov 19, 2022, 7:55 PM IST

வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று நவம்பர் 19ஆம் தேதி அவரின் பிறந்தநாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து அவரும் இரத்த தானம் செய்தார்.

இதையும் படிங்க: 'துணிவு' வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய லைகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.