நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். அவரது ஆரம்ப காலகட்டத்தில் திருப்பாச்சி, ஜில்லா, வேலாயுதம் போன்று தங்கச்சி சென்டிமென்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அவை அனைத்தும் அவருக்கு வெற்றியையும் பெற்று தந்தன.
இதுபோன்ற படங்களை விஜய் தேர்வு செய்ய காரணமாக இருந்தது, அவரது தங்கை வித்யா மீது அவர் வைத்திருந்த பாசம் என்றே கூறலாம். விஜயின் தங்கை வித்யா பிறந்து இரண்டு வயதிலேயே உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
-
என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 pic.twitter.com/MhWxvrpXRA
— S A Chandrasekhar (@Dir_SAC) May 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 pic.twitter.com/MhWxvrpXRA
— S A Chandrasekhar (@Dir_SAC) May 20, 2022என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 pic.twitter.com/MhWxvrpXRA
— S A Chandrasekhar (@Dir_SAC) May 20, 2022
இன்றுடன் வித்யா இறந்து 37 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இதுகுறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20' , என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இவர் ஆடுவாரா.?, இல்ல ஆட்டிவைப்பாரா..?' : மாஸ் காட்டும் 'லெஜண்ட்' அண்ணாச்சி