ETV Bharat / entertainment

ஷாருக்கான் பிறந்த நாள்... இல்லம் முன் குவிந்த ரசிகர்கள்

author img

By

Published : Nov 2, 2022, 9:18 AM IST

Updated : Nov 2, 2022, 2:19 PM IST

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 'மன்னத்' இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

பிறந்தநாளில் வீட்டிற்கு வந்த ரசிகர்களுக்கு கையசைத்த ஷாருக்கான்

மும்பை: பாலிவுட்டின் கிங் கான் என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஷாருக்கானின் 'மன்னத்' இல்லத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்தனர், அப்போது நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆப்ராம் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ’பதான்’ படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது, அட்லி இயக்கத்தில் ஜவான் படத்திலும் ஷாருக்கான் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செவாலியே விருது பெறும் இசைக் கலைஞர் அருணா சாய்ராம்!

Last Updated : Nov 2, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.