ETV Bharat / elections

தேர்தல் விதிமீறல்: சரத்குமார் மீது வழக்குப்பதிவு! - politics

தேனி: தேர்தல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக நடிகர் சரத்குமார் மீது போடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார்
author img

By

Published : Apr 11, 2019, 9:47 PM IST

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தேனி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக ஆண்டிபட்டியில் சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன் மற்றும் தேனியில் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் மயில்வேல் மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர்களுக்கு ஆதரவாக வேனில் நின்றபடி பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், தேவாரம், சங்கராபுரம் மற்றும் சிலமலை உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்துவிட்டு, இறுதியாக போடியில் நிறைவு செய்வதாக திட்டமிடப்பட்டு இரவு 9.50 மணிக்கு மேல் போடிக்கு வந்தார். அங்கு தேவர் சிலை அருகே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருடன் தனது பரப்புரையை தொடங்கிய சரத்குமார், 10 மணிக்கு மேலும் பரப்புரை செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், போடி காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.         11.04.2019.

                .பி.எஸ் மகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் சரத்குமார் மீது போடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10மணிக்கு மேல் பரப்புரை செய்தார்.

                அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் நேற்று தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக ஆண்டிபட்டியில் சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன் மற்றும் தேனியில் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் மயில்வேல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர்களுக்கு ஆதரவாக வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், தேவாரம், சங்கராபுரம் மற்றும் சிலமலை உள்ளிட்ட இடங்களில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார்;.

இறுதியாக போடியில் நிறைவு செய்வதாக திட்டமிடப்பட்டு இரவு 9.50 மணிக்கு மேல் போடிக்கு வந்தார். போடி தேவர் சிலை அருகே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருடன் தனது பரப்புரையை தொடங்கிய சரத்குமார் 10 மணிக்கு மேல் வரை பிரச்சாரம் செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரவு 10மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வது தடை செய்யப்பட்டிருந்த நிலையில், போடி காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார் மீது 143_711 P உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_01_11_ELECTION OVER RULL CASE SARATHKUMAR_VIS_7204333

2)      TN_TNI_01a_11_ELECTION OVER RULL CASE SARATHKUMAR_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.