ETV Bharat / elections

திமுக மீது தேர்தல் ஆணையத்திடம் இந்து மக்கள் கட்சி புகார்!

சென்னை: திமுகவினர் வன்மத்தைத் தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிடுவதாக, இந்து மக்கள் கட்சியினர் தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி புகார்
author img

By

Published : Apr 12, 2019, 4:37 PM IST

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் இந்து மக்கள் கட்சி அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வாக்குகளை சேகரிக்காமல், மக்கள் மனதில் வெறுப்பு உணர்வை தூண்டும் வகையிலும், அதிமுக கூட்டணிக்கு எதிராக மக்களைத் திசை திருப்பும் நோக்கிலும், நாட்டை துண்டாக்கி விடுவார்கள், விற்று விடுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை மக்கள் மத்தியில் வெளியிட்டு அற்பமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் இச்செயல் முற்றிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பானது என்பதால் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.04.19

மக்களிடம் வெறுப்புணர்வு மற்றும் வன்மத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வாக்கு சேகரிக்கும் திமுக மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்...

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்குகளை சேகரிக்காமல், மக்கள் மனதில் வெறுப்பு உணர்வை தூண்டும் வகையிலும், அதிமுக கூட்டணிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நோக்கிலும், நாட்டை துண்டாக்கி விடுவார்கள், விற்று விடுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை மக்கள் மத்தியில் வெளியிட்டு அற்பமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இச்செயல் முற்றிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பானது என்பதால் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை வீடியோ ஆதாரங்களுடன் கொடுத்துள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.