ETV Bharat / elections

ஆ.ராசா விஞ்ஞான ஊழல் செய்தவர் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - ஊழல்

நீலகிரி: ஆ.ராசா விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்

ஆ.ராசா விஞ்ஞான ஊழல் செய்தவர் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
author img

By

Published : Apr 9, 2019, 3:15 PM IST

Updated : Apr 9, 2019, 3:42 PM IST

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தியமங்கலத்தில் வாக்குசேகரித்தார். சத்தியமங்கலம் கோவை சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பேசிய அவர்,

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய் பரப்புரை செய்துவருகிறார். ஆனால் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர்தான் பெண்கள் நடத்தும் உணவகத்தில் புகுந்து அவர்களை தாக்கினார். சென்னையிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் அதன் உரிமையாளரை தாக்கியதும் திமுகவினர்தான்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, காற்றில் அசையும் கொடி போல் விஞ்ஞான ஊழல் செய்தவர்.

ஸ்டாலின் தடை உத்தரவு வாங்கியதால்தான் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்பட முடியவில்லை. அவினாசி அத்திக்கடவு திட்டம், பவானிசாகர் அணைப் பாலம் கட்டுமானப் பணி ஆகியவை விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
08.04.2019

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு குளம், ஏரிகள் தூர்வாரப்படும்: 
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்

TN_ERD_SATHY_01_08_CM_SPEECH_VIS_TN10009
(FTP AND MOJO APP)

திமுக வேட்பாளர் ராசா விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் என்றும் பெண்களை துன்புறுத்துவது திமுகவினர் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஸ்டாலின் கூறுவது நியாயமா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். 

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சத்தியமங்கலத்தில் வாக்குசேகரித்தார். சத்தியமங்கலம் கோவை சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியது: 
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய்பிரச்சாரம் செய்கிறார். ஆனால்  திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெண்கள் நடத்தும் உணவகத்தில் புகுந்து தாக்கினார். சென்னையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அதன் உரிமையாளரை தாக்கியது திமுகவினர் என பட்டியலிடலாம்.நீலகரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா , காற்றில் அசையும் கொடி போல விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர். அதிமுக ஆட்சியல் இரண்டு கை இல்லாத ஒருவருக்கு கை பொருத்தப் பட்டது தமிழக மக்கள் நல்வாழ்த்து துறையின் சிறப்பை எடுததுக்காட்டுகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவ மனை செயல்படுகிறது . தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும் ஸ்டாலின் தடை உத்தரவு வாங்கியதால் ரூ.2000 தர முடியவில்லை. அவினாசி அத்தி கடவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.  பவானிசாகர் அணைப் பாலம் கட்டுமானப் பணி விரைவில் துவங்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரைக் கொண்டு ஏரிகள் குளங்கள் தூர் வாரப்படும். 
சிறுமுகை காவிலபாளையம் திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன் லைனில் காய்கறிகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாண்டியாறு புன்னம்புலா திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை என்றார்.

08.04.2019 ERD SATHY CM SPEECH NEWS

TN_ERD_SATHY_01_08_CM_SPEECH_VIS_TN10009
(FTP AND MOJO APP)
Last Updated : Apr 9, 2019, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.