ETV Bharat / elections

‘தூக்கில் தொங்குவீர்களா மோடி?’ - கார்கே சவால் - modi

பெங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா என சவால்விடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்கே
author img

By

Published : May 12, 2019, 7:30 PM IST

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் காலாபுரகியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

குறிப்பாக, மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெல்லாது என கூறி வருகிறார். ஆனால், அப்படி அல்லாமல் 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால் டெல்லியில் உள்ள ராஜ்பாத் பகுதியில் மோடி தூக்கு போட்டுக்கொள்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், மோடிக்கு கார்கே இப்படி காட்டமாக சவால் விடுத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.