ETV Bharat / elections

திருவள்ளூர் அருகே ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல்

Breaking News
author img

By

Published : Apr 17, 2019, 7:16 PM IST

Updated : Apr 17, 2019, 7:54 PM IST

2019-04-17 19:13:29

திருவள்ளூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆயிரத்து 381 கிலோ தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Intro:Body:

திருவள்ளூர் வேப்பம்பட்டு அருகேஉரிய ஆவணம் இல்லாததால் 1381 கிலோ தங்கம் பறிமுதல்.

ஒரு வாகனம் 30 பெட்டி

மற்றொரு வாகனத்தில் 25 பெட்டி

சுவிஸ்லாந்து இருந்து திருப்பதி தேவஸ்தானம் 5 பேரிடம் விசாரணை.தேர்தல் பறக்கும்படை சோதனையில் பிடிபட்டது.பூந்தமல்லி வட்டார அலுவலகத்தில் உள்ளது.

Conclusion:
Last Updated : Apr 17, 2019, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.