நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல' என ட்வீட் செய்துள்ளார்.
தேர்தல் UPDATES : அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் - கடம்பூர் ராஜூ - அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் - கடம்பூர் ராஜூ
22:57 March 13
எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல! - கமல் ட்வீட்
22:14 March 13
அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் - கடம்பூர் ராஜூ
அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்பட்ட போது, ஆட்சியை நிலை நிறுத்தியது பாஜக தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
21:48 March 13
தேமுதிக விலகியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை - எல்.முருகன்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பில்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
20:55 March 13
தேமுதிக வெளியேறியதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை - ஈபிஎஸ்
புதிய தமிழகம் கட்சி எங்களுடன் கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து சென்ற பிறகு, மோசமான விமர்சனம் செய்வது சரியல்ல. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20:47 March 13
மநீம கூட்டணியில் இருந்து விலகியது தமிழ்நாடு இளைஞர் கட்சி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து விலகியது தமிழ்நாடு இளைஞர் கட்சி.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு, முதல்கட்டமாக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
20:32 March 13
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பாஜக தீவிர ஆலோசனை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லியில் பாஜக தேர்தல் குழு தீவிர ஆலோசனை நடத்தியது.
மேலும், 5 மாநில தேர்தல் குறித்தும் பாஜக தேர்தல் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
11:52 March 13
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
11:48 March 13
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 12 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
11:07 March 13
தேர்தல் அறிக்கை வெளியிடும் திமுக
திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இச்சூழலில் தேர்தல் அறிக்கையை அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
08:37 March 13
தேர்தல் முதன்மைத் தகவல்கள்: நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கே. பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.