ETV Bharat / crime

சீரழிகிறதா சமூகம்? சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய சிறுவன் - குமரியில் அதிர்ச்சி! - உல்லாசம்

கொல்லங்கோடு அருகே உடன் பிறந்த மூத்த சகோதரியை, கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவனை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Brother sister illegal contact, brother sister sex, kumari crime news, kanyakumari crime news, அக்கா தம்பி உறவு, அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி, sister brother sex, siblings sex, உல்லாசம், brother sister illegal affair
Brother sister illegal contact
author img

By

Published : Feb 25, 2021, 6:16 AM IST

கன்னியாகுமரி: 16 வயது சிறுவன், தனது மூத்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியின் தந்தை சென்னையில் வேலை பார்ப்பதாகவும், தாயார் மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.

இவருக்கு 16 வயதில் ஒரு தம்பி இருப்பதும் தெரியவந்தது. இந்தச் சிறுவன் தனது அக்காவான 17 வயது சிறுமியை கரோனா பொதுமுடக்கக் காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் கர்ப்பமடைந்த சிறுமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சென்றபோது இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகார் - விசாகா குழுவை அமைத்த அரசு

இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், அவரை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தம்பியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.