ETV Bharat / city

தெலங்கானா என்கவுண்டர்... என்ன நினைக்கிறார்கள் தமிழ் மக்கள்?

தெலங்கானா பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை காவல் துறை நேற்று என்கவுண்டர் செய்தது சரியா? தவறா? என்ற வாதம் மக்கள் பார்வையில் வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட வாரியாக மக்கள் அளித்த பதில்களைக் காண்போம்.

public reaction telangana vet doctor acquits encounter
தெலங்கானா என்கவுண்டர் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்
author img

By

Published : Dec 7, 2019, 3:19 PM IST

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான இளம்பெண் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து, அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கியமான இயக்கங்கள் நீதி கேட்டுப் போராடிய நிலையில், அந்த நால்வரையும் தெலங்கானா காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தருணத்தில் நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அந்த நால்வரும் தப்பிக்க முயன்றதாக, காவல் துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தெலங்கானா என்கவுண்டர்: பிரபலங்கள் கருத்து!

இந்த சம்பவம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் தெலுங்கானா காவல் துறைக்கு ஒரு ராயல் சல்யூட் என்று பெருமையுடன் வாழ்த்துக் கூறி வருகின்றனர். சிலர் வழக்கின் தீர்ப்பு வராமல், குற்றவாளிகள் என்று முடிவு செய்து இப்படி காவல் துறை சட்டத்தை கையிலெடுக்கும் செயல் நல்லதல்ல எனவும் கருத்தைப் பகிர்ந்துள்ளனர்.

தெலங்கானா என்கவுண்டர்... தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

திண்டுக்கல் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து திண்டுக்கல் மக்கள்

வேலூர் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து வேலூர் மக்கள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து திருநெல்வேலி மக்கள்

மதுரை மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து மதுரை மக்கள்

கோயம்புத்தூர் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து கோவை மக்கள்

Intro:Body:*கற்பழிப்பு செய்தால் என்கவுண்டர் தான் என்ற சட்டம் அமலுக்கு வந்தால் தான் நாட்டில் வன்கொடுமை நடக்காது.புதுக்கோட்டை மக்கள் தெலுங்கானா போலீசுக்கு சல்யூட்.*

கடந்த வாரம் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான இளம்பெண் பிரியங்கா ரெட்டியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைத்து இயக்கங்களும் நீதி கேட்டுப் போராடிய நிலையில் அந்த நால்வரையும் தெலுங்கானா போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் நிலையில் இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அந்த நால்வரும் தப்பிக்க முயன்றதாக தெலுங்கானா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் தெலுங்கானா போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று பெருமையுடன் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் இந்த என்கவுண்டர் சம்பவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இதுபோல தமிழகத்திலும் இருந்தால் நிறைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு பெண் நள்ளிரவிலும் கூட எப்போது பத்திரமாக வீடு வந்து சேர்வார்களோ அப்போதுதான் இந்த நாட்டில் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். ஒரு சிலர் இன்னும் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் குற்றவாளிகள்தான் என்று நிரூபித்த பிறகு என்கவுண்டர் செய்திருக்கலாம் இது மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்தாலும் கூட 95 சதவிகித மக்கள் இது சரியான தண்டனை என்று கூறி வருகின்றனர் .புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் உட்பட இந்த சம்பவம் சரியானதோ இல்லையோ ஆனால் இதை சட்டமாக அமல்படுத்தினால் நாட்டில் கற்பழிப்பு என்பது இருக்காது என்று தெலுங்கானா போலீசுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.