ETV Bharat / city

வேலூரில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் கைது - vellore police

வேலூர்: ஆம்பூரில் வீட்டில் நுழைந்து இளம் பெண்ணின் வாயை பொத்தி, பணம் நகை கொள்ளையடிக்க முயன்ற வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூரில் வீடு புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர் கைது
author img

By

Published : May 19, 2019, 9:38 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜலால்பள்ளம் பகுதியில் வசிக்கும் அலி என்பவர் பேக்கரி நடத்திவருகிறார்.

இவரது வீட்டில் நேற்று அவர் மகள் சுமையா மட்டும் தனியாக இருந்த நிலையில், இரவு 9 மணி அளவில் வீட்டின் பின்புறம் நுழைந்த வடமாநில இளைஞர் ஒருவர், சுமையாவின் வாயை பொத்தி பணம் நகையை கொள்ளையடிக்க முற்பட்டபோது, சுமையா கூச்சலிட்டுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து அந்த வடமாநில இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

வேலூரில் வீடு புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர் கைது

சம்பவ நடப்பதற்கு முன்பாகவே அலி வசிக்கும் தெருவில் கம்பளி விற்பதற்கு அந்த வடமாநில இளைஞர் வந்ததாக அப்பகுதி மக்கள் காவலர்களிடம் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro: ஆம்பூரில் வீட்டிற்கு நுழைந்து இளம் பெண்ணின் வாயை பொத்தி பணம் நகை கொள்ளையடிக்க முற்பட்ட வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜலால்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் அலி இவர் ஆம்பூர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் இவரது மகள் சுமையா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் அலியின் வீட்டின் பின்புறம் நுழைந்த வடமாநில இளைஞர் வீட்டில் தனியாக இருந்த சுமையாவின் வாயை பொத்தி பணம் நகையை கொள்ளையடிக்க முற்பட்ட போது அவரிடம் இருந்து தப்பி சுமையா கூச்சலிட்டுள்ளார் இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலியின் வீட்டிற்குள் நுழைந்த வடமாநில இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி கயிறால் கைட்டி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வடமாநில இளைஞரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Conclusion: சம்பவ நடப்பதற்கு முன்பாகவே அலி வசிக்கும் தெருவில் கம்பளி விற்பதற்கு அந்த வடமாநில இளைஞர் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.