ETV Bharat / city

ராணுவ பேட்டையில் நூறடி உயரத்தில் பறக்கும் தேசியக் கொடி - நூறடி உயரத்தில் தேசிக் கொடி

வேலூர்: ராணுவ பேட்டையில் உள்ள நூறடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களோடு சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

vellore collector
author img

By

Published : Aug 15, 2019, 7:11 PM IST

Updated : Aug 15, 2019, 9:19 PM IST

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலூர் மண் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முதன்முதலில் 1806ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடைபெற்றதும் வேலூர் கோட்டையில் தான். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இம்மாவட்டம் அதிக அளவிலான பாதுகாப்பு வீரர்களை நாட்டிற்கு சேவை செய்ய அனுப்பி வருகிறது.

குறிப்பாக கம்மவான் பேட்டை என்றழைக்கப்படும் ஊரில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்தவுடன் பாதுகாப்பு பணியில் சேருகின்றனர். இதனால் இந்த ஊர் 'ராணுவ பேட்டை' என்று அழைக்கப்படுகிறது.

வேலூரில் நூறடி கம்பத்தில் தேசிக் கொடி பறக்கவிடப்பட்டது!

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ பேட்டையில் ஊர் மக்களால் அமைக்கப்பட்ட நூறடி உயர கொடி கம்பத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி மாரியாதை செய்தார்.

Intro:வேலூர் ராணுவ பேட்டையில் 100 அடி உயர தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார்Body:இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலூர் மண் தான். அதாவது முதன்முதலில் 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடைபெற்றது வேலூர் கோட்டையில் தான் இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட வேலூர் மாவட்டம் தற்போது அதிக அளவிலான ராணுவ வீரர்களை நாட்டிற்கு சேவை செய்ய அனுப்பி வருகிறது அதாவது வேலூர் மாவட்டம் கம்மவான் பேட்டை என்று அழைக்கப்படும் ஊரில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்தவுடன் ராணுவத்தில் பணியில் சேருகின்றனர் இதனால் இந்த ஊர் ராணுவ பேட்டை என்று அழைக்கப்படுகிறது இந்த ராணுவ பேட்டையில் ஊர் மக்களால் அமைக்கப்பட்ட 100 உயர கொடி கம்பத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி மாரியாதை செய்தார். ராணுவப்பேட்டை கிராமம் என்பது இன்றும் வீட்டுக்கு ஒரு இராணுவ வீரர்களை கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமத்தின் நாட்டுப்பற்றை மேலும் பறை சாற்றும் வகையில் ஊர் மக்களால் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசிய கொடியை ஏற்றினார்.Conclusion:
Last Updated : Aug 15, 2019, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.