ETV Bharat / city

’தேமுதிகவின் விருப்பம் என்னவென்று தெரியாது' - சி.டி.ரவி - தேமுதிக

வேலூர்: தேமுதிக ஏன் கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரியாது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

ct ravi
ct ravi
author img

By

Published : Mar 9, 2021, 4:58 PM IST

காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி, “அதிமுகதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்றனர். அதிமுகவுடன் தான் தேமுதிகவும் கூட்டணி குறித்து பேசி வந்தனர். அவர்கள் ஏன் கூட்டணியில் இருந்து விலகினர், தேமுதிகவின் விருப்பம் என்ன என்று எனக்கு தெரியாது.

’தேமுதிகவின் விருப்பம் என்னவென்று தெரியாது' - சி.டி.ரவி

பிரதமர் மோடி தமிழகத்திற்கென 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். கரோனா காலத்தில் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகம் நன்றாக செயல்பட்டுள்ளது. இவை எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்” என்றார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.