ETV Bharat / city

கணவருடன் சேர்த்து வைக்க கோரி வனத்துறை அதிகாரியின் மனைவி மனு!

வேலூர்: கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

முன்னாள் வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு
author img

By

Published : May 6, 2019, 4:10 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, தமிழக வனத்துறையில் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகராக பணியாற்றி வந்தார். இவர் லஞ்ச புகாரில் சிக்கி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜாவின் மனைவி மாலதி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கப் போவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டனர். அப்போது தனது இரண்டு மகன்களுன் மாலதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து விசாரணையில் தனது கணவர் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். இதுதொடர்பாக மனு அளிக்க வேண்டும் என்றார் மாலதி. இதையடுத்து உள்ளே சென்ற மாலதி மாவட்ட ஆட்சியர் ராமன் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் தாட்சாயினியிடம் மனு அளித்தார்.

முன்னாள் வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வனச்சரகராக பணியாற்றி வந்த எனது கணவர் ராஜா, எனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் பணம் நகைகளை எல்லாம் இரண்டாவது மனைவிடம் கொடுத்து வைத்து என்னையும் எனது மகன்களையும் கவனிக்கவில்லை. எனவே தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

நியாயம் கிடைக்காவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன் -  வனத்துறை அதிகாரி மனைவி பேட்டி

வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வனத்துறையில் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகராக பணியாற்றி வந்தார் லஞ்ச புகாரில் சிக்கி சில மாதங்களுக்கு முன்பு ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் இந்த நிலையில் ராஜாவின் மனைவி மாலதி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக் குளிக்கப் போவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டனர். அப்போது தனது இரண்டு மகன்களுன் மாலதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரித்தனர் அதற்கு  மாலதி, தனது கணவர் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். இதுதொடர்பாக மனு அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து உள்ளே சென்ற மாலதி மாவட்ட ஆட்சியர் ராமன் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் தாட்சாயினியிடம் மனு அளித்தார். இதுகுறித்து மாலதி நிருபர்களிடம் கூறுகையில், " வனச்சரகராக பணியாற்றி வந்த எனது கணவர் ராஜா எனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் தற்போது அவர் பணம் நகைகளை எல்லாம் இரண்டாவது மனைவிடம் கொடுத்து வைத்து என்னையும் எனது மகன்களையும் கவனிக்கவில்லை. எனவே தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி மனு அளிக்க வந்துள்ளேன் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர் அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீ குளிப்பேன் இதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். இச்சம்பவத்தால் வேலூர் மாவட்டத்தில் உள்ளத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.