ETV Bharat / city

எருது விடும் விழா: பைக்கை பரிசாக வென்ற காளைகள்

திருப்பத்தூர்: எருது விடும் விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று காளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

நிம்மியம்பட்டு கிராமத்தில் 154 ஆம் ஆண்டு எருது விடும் விழா
நிம்மியம்பட்டு கிராமத்தில் 154 ஆம் ஆண்டு எருது விடும் விழா
author img

By

Published : Jan 22, 2020, 10:19 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் 154ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த போட்டியில் குறைந்த மணித்துளிகளில் பந்தய கோட்டை கடந்த வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

நிம்மியம்பட்டு கிராமத்தில் 154 ஆம் ஆண்டு எருது விடும் விழா

இரண்டாம் பரிசான 90,000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த காளை வென்றது. மூன்றாம் பரிசான 75, 000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த காளை வென்றது.

பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து இந்த விழாவை கண்டுக்களித்தனர். இவ்விழாவிற்கு பாதுகாப்பாக 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது - டி. ராஜா

Intro:

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா ஏராளமான காளைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.....

Body: திருப்பத்தூர் மாவட்டம்....

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயிலர் திருவிழாவை முன்னிட்டு 154 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைப்பெற்றது....

இந்த எருது விடும் விழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன....

மருத்து குழுவினர் காளைகளை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன....

இருசுற்றுகள் ஓடிய காளைகளில் குறைந்த மணித்துளிகளில் பந்தய கோட்டை கடந்த வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த காளையிற்கு முதல் பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது...

இரண்டாம் பரிசை வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த காளையிற்கு 90,000 மதிப்புள்ள இருசக்கரவாகனம் வழங்கப்பட்டது....

மூன்றாம் பரிசை குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த காளையிற்கு 75, 000 மதிப்புள்ள இருசக்கரவாகனமும் வழங்கப்பட்டது.....

இவ்விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் எருது விடும் விழாவை கண்டுக்களித்தனர்....

Conclusion: இவ்விழாவில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு எருது மோதி காயம் ஏற்பட்டது...

இவ்விழாவிற்கு பாதுகாப்பாக 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.