ETV Bharat / city

திருவெறும்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், புத்தாடைகள் திருட்டு! - thiruverumboor

திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து பணம், புத்தாடைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

trichy theft
author img

By

Published : Oct 10, 2019, 9:05 AM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சாலையில் சி.கே.பி. கார்டன் என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (40). இவர் சிறிது காலமாக தனது நண்பர்களுடன் இணைந்து மாட்டுப் பண்ணை தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

இந்நிலையில் பண்ணையை பார்ப்பதற்காக சென்ற சுடலைமணி, அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பணம், கொலுசு, தீபாவளிக்கு எடுத்த புத்தாடைகள், ஐந்து மலேசியா கைக்கடிகாரங்கள், பூஜை அறையிலிருந்த ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

பணம், புத்தாடைகள் திருட்டு

இது குறித்து சுடலைமணி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் தொல்லியல் மாணவிகள் நிகழ்த்திய மற்றொரு புரட்சி

Intro:திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புத்தாடைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Body:
திருச்சி:

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புத்தாடைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்&வேங்கூர் சாலையில் சி.கே.பி கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி (40). இவர் பெல் நிறுவன கிரேன் ஆபரேட்டர். இவர் கூத்தைப்பார் பகுதியில் நண்பர்களுடன் இணைந்து மாட்டு பண்ணை தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் பண்ணையை பார்ப்பதற்காக நேற்று மாலை அங்கு சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் இன்று
காலை சுடலைமணி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள சென்று பார்த்தபோது அனைத்து அலமாரிகளும் திறந்து கிடந்தது.
பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த 1.52 லட்சம் ரூபாய், கொலுசு, தீபாவளிக்கு எடுத்த புத்தாடைகள், 5 மலேசியா கை கடிகாரங்கள், பூஜை அறையில் இருந்த ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சுடலைமணி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Conclusion:போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.