ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் - DMK state youth secretary Udayanidhi Stalin byte

திருச்சி: "உள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை" என்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
author img

By

Published : Nov 29, 2019, 12:33 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலைஞர் அறிவாலயம் வாயிலில், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், " உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம்" என்றார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணலுக்கு வந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அவர்களது விபரங்களை கேட்டு பதிவு செய்தார்.

இதையும் படிங்க:

பஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினிக்கு அழைப்பாணை

Intro:உள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.Body:திருச்சி:
உள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில்
திருச்சி தெற்கு மற்றும் வடக்கு
மாவட்டத்தின் நிர்வாகிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர் அவர்களிடம் விபரங்களையும், திமுக போராட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டவர்களையும் உதயநிதி கேட்டறிந்தார்.
முன்னதாக இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலின் கலைஞர் அறிவாலயம் வாயிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.