ETV Bharat / city

பாம்பு ஜோடி டான்ஸ் சூப்பர்-பொதுமக்கள் பரபரப்பு! - இரண்டு சாரைபாம்புகள் விளையாடிகொண்டிருந்தது

திருப்பூர்:கணியூர் சாலையில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு நடனம் ஆடிய சம்பவத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.யது

snake dance in thirupur
author img

By

Published : Aug 20, 2019, 5:52 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம் கணியூர் சாலையில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடலை பின்னிக்கொண்டு நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டிருந்தன. அவ்வழியே சென்ற பொதுமக்கள் அக்காட்சியை ரசித்ததுடன் தங்கள் செல்போனில் அதனை படம்பிடித்தனர்.

ஜோடி டான்ஸ் சூப்பர்

பாம்புகள் என்றால் படையே நடங்கும் என்பர் ஆனால் யாரையும் அச்சுறுத்தாது நீண்ட நேரம் சாலையோரம் நடனம் ஆடிக்கொண்டிருந்த பாம்புகளால் மடத்துக்குளம் - கணியூர் சாலையில் சலலப்பு ஏற்பட்டது.

Intro:Body:சாலையோரம் மெய்மறந்து விளையாடிய சாரை பாம்பு ஜோடி ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூர் சாலையில் இரண்டு சாரைபாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடலை சுற்றிகொண்டு நீண்ட நேரம் மெய்மறந்து விளையாடிகொண்டிருந்தால் அப்பகுதியில் தீடிர் பரப்பு ஏற்பட்டது

சாலையோரம் சாரை பாம்புகள் நீண்ட நேரம் விளையாடிகொண்டிருந்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் நின்று பாம்புகளின் விளையாட்டை பார்த்து ரசித்தனர்..ஒருசிலர் தங்கள் செல்போனில் பாம்புகளை படம்பிடித்தனர்..

பொதுமக்கள் கூட்டமாக நின்ற போதும் அதை கண்டுகொள்ளாத சாரை பாம்புகள் சாலயோரமுள்ள முட்புதரில் ஒன்றோடு ஒன்று சுற்றுவதும் உயர எழுந்துநிற்பதுமாய் விளையாடிகொண்டிருந்தன

பாம்புகள் என்றால் படையே நடங்கும் என்பர் ஆனால் யாரையும் அச்சுறுத்தாது நீண்ட நேரம் சாலையோரம் விளையாடிகொண்டிருந்த பாம்புகளால் மடத்துக்குளம் கணியூர் சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.