ETV Bharat / city

தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று பற்றி எரிந்து நாசம்! - தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பிடித்து எரிந்து சேதம்

கோவில்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்து பல லட்சம் மதிப்புள்ள தீக்குச்சிகள் எரிந்து நாசமாகின.

தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பிடித்து எரிந்து சேதம்

author img

By

Published : Jun 22, 2022, 7:02 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையைச் சேர்ந்த செல்வத்துக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று(ஜூன்.22) காலை தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் இருந்த தீக்குச்சிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன.

தீப்பெட்டி ஆலையின் உரிமையாளர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பல லட்சம் மதிப்புள்ள தீக்குச்சிகள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து கழுகுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பிடித்து எரிந்து சேதம்

இதையும் படிங்க: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.