ETV Bharat / city

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு! - திருநெல்வேலி

திருநெல்வேலி: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(ஏப்.29) லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு!

author img

By

Published : Apr 29, 2021, 6:22 PM IST

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களான வள்ளியூர், பழவூர், செட்டிகுளம் மற்றும் கூடங்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், களவூர் ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4:00 மணிக்கு மேல் ஐந்து வினாடிகள் முதல் 30 வினாடிகள்வரை நில அதிர்வு நீடித்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு குறித்து அரசே முடிவு செய்யும்: சத்யபிரத சாகு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.