ETV Bharat / city

முன்பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கம்

கச்சேகுடா - மங்களூரு சென்ட்ரல் மற்றும் கோயம்புத்தூர் கண்ணூர் இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

முன்பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கம்
முன்பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கம்
author img

By

Published : Jan 27, 2021, 7:57 PM IST

கச்சேகுடா - மங்களூரு சென்ட்ரல் (சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் வழியாக) மற்றும் கோயம்புத்தூர் கண்ணூர் இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் எண் 02777 கச்சேகுடா - மங்களூரு இடையே இரு வார சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் 06.05 மணிக்கு கச்சேகுடாவில் இருந்து புறப்படும். ரயில் எண் 02778 மங்களூரு சென்ட்ரல் - கச்சேகுடா இரு வார சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் ரயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து 20.05 மணிக்கு புறப்படும்.

கோயம்புத்தூர் கண்ணூர் இடையே முழுமையாக ஒதுக்கப்பட்ட டெய்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. ரயில் எண் 06608 கோயம்புத்தூர் - கண்ணூர் தினசரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் கோவையில் இருந்து மதியம் 02:20 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் இரவு 11.00 மணிக்கு கண்ணூரை வந்தடையும்.

அதே நாள். ரயில் எண் 06607 கண்ணூர் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் கண்ணூரிலிருந்து 06.20 மணிக்கு புறப்படும், அடுத்த நாள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை மதியம் 01:50 மணிக்கு வந்தடையும் பண்டிகை நாள்களுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்காக சேலம் வழியாக இவ்வகை இரயில் சேவை இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: மதுரை, திருப்பதி, ஜோலார்பேட்டைக்கு நாள்தோறும் சிறப்பு ரயில்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.